விஷ்வல் கம்யூனிகேஷன்- ஓய்வின் நகைச்சுவை 192

விஷ்வல் கம்யூனிகேஷன்
ஓய்வின் நகைச்சுவை: 192
மனைவி: ஏன்னா நம்ம பிள்ளைக்கு எந்த கோர்ஸ்லே சேரணுமாம்?
கணவன்: அவனுக்கு விஷ்வல் கம்யூனிகேஷன்லே சேரணுமாம்!
மனைவி: பொழுதன்னைக்கும் செல்லும் லொள்ளுமா விஷ்வல் கம்யூனிகேலே தான்மூழ்கி கிடக்கான். திருப்பியும் விஷ்வலா! கடவுளே எங்க போய் முடியுமோ!