280 மெசேஜ் பாக்காமலே இருக்கு - ஓய்வின் நகைச்சுவை 191

280 மெசேஜ் பாக்காமலே இருக்கு
ஓய்வின் நகைச்சுவை : 191

மனைவி: ஏன்னா உங்க வாட்ஸாப்லே இன்னும் 280 மெசேஜ் பாக்காமலே இருக்கு

கணவன்: அவசரப்படாதேடி 500 வந்ததும் டெலீட் பண்ணிடுறேன்

மனைவி; (மனதிற்குள்) எல்லா குரூப்பிலேயும் சேர வேண்டியது அப்புறம் மொபைலே இடமில்லைனு புலம்பவேண்டியது

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (28-Jun-19, 7:21 am)
பார்வை : 121

மேலே