எனக்கு ஒரு சவால்

எனக்கு பிரச்சினை என்று
ஒரு போதும் சொல்லாதீர்கள்
பிரச்சனை என்றால்
பயமும் கவலையும் வந்து விடும்
எனக்கு ஒரு சவால்
என்று சொல்லி பாருங்கள்
தைரியமும் தன்னம்பிக்கையும்
தானாக வந்து விடும்

எழுதியவர் : srk2581 (30-Jun-19, 4:14 pm)
சேர்த்தது : srk2581
Tanglish : enakku oru saval
பார்வை : 409

மேலே