கைபந்தாயிரு

எல்லோரிடமும் உதைபடும்
கால்பந்தாய் இருக்காதே
சுவரில் எறிந்தால்
திரும்பிவந்து முகத்தில்
அடிக்கும் கைபந்தாயிரு

எழுதியவர் : srk2581 (30-Jun-19, 4:28 pm)
சேர்த்தது : srk2581
பார்வை : 211

மேலே