சிறந்த மருந்து

பல காயங்களுக்கு கண்ணீர் மருந்து
சில காயங்களுக்கு பிரிவு மருந்து
எல்லா காயங்களுக்கும் சிறந்த மருந்து
அமைதி

எழுதியவர் : srk2581 (30-Jun-19, 5:09 pm)
சேர்த்தது : srk2581
Tanglish : sirantha marunthu
பார்வை : 371

மேலே