காலம் தான்

காலத்திற்கு பேசும்
சக்தி கிடையாது...
ஆனால் என்ன
அதிசயம் பாருங்கள் ....
காலம் தான் எல்லாவற்றிர்க்கும்
பதில் சொல்கிறது!

எழுதியவர் : srk2581 (30-Jun-19, 5:10 pm)
சேர்த்தது : srk2581
Tanglish : kaalam thaan
பார்வை : 503

மேலே