வாழ்க்கையை பாதிக்கும்

ஆண்பிள்ளையை
செலவாளியாய்
வளர்க்காதே !!

பெண்பிள்ளையை
செல்லமாய்
வளர்க்காதே !!

இரண்டுமே அவர்கள்
வாழ்க்கையை
பாதிக்கும் !!

எழுதியவர் : srk2581 (30-Jun-19, 5:15 pm)
சேர்த்தது : srk2581
பார்வை : 396

மேலே