ஆராத்தி
நிழல் இல்லா நிலா அவள்
நிலவும் வெண்மை அவளும் வெண்மை
அன்பே ஆராத்தி
உன் கருங்கூந்தல் போலே நான்
கருமை
நிற வேற்றுமை இல்லைதான்
என நினைத்தேன்
பொருந்தா பொருளாக என்னில் நீ
கற்பனையோ இதுவும்
பொ.ர. சுப்ரமணியன்
நிழல் இல்லா நிலா அவள்
நிலவும் வெண்மை அவளும் வெண்மை
அன்பே ஆராத்தி
உன் கருங்கூந்தல் போலே நான்
கருமை
நிற வேற்றுமை இல்லைதான்
என நினைத்தேன்
பொருந்தா பொருளாக என்னில் நீ
கற்பனையோ இதுவும்
பொ.ர. சுப்ரமணியன்