மழையே வா
மழையே வா, மழையே வா மழையே வா வா
மழையே விரைந்து வா விரைந்து வா
விளைநிலங்கள் அடங்கா தாகத்தை தீர்த்திட வா
விவசாயீ மனதில் குளிர் வார்த்து அவன்
விவசாயம் தவராது விவசாயம் செய்திட ஓடி வா
தண்ணீர் தண்ணீர் என்றலையும் மக்கள் தாகம்
தீர்க்க வா, குட்டை குளங்கள் நிறைக்க வா
நீர்வாழ் விலங்கும் வாழ்ந்திட வா மழையே
நதியில் நீர்பெருகி ஓடி வா மழையே
மிகுதியாய் நீ ஓடினாள் பூமிக்குள்ஓடி
ஒளிந்துக்குள் மழையே மண்ணீராய்-நாளை
நீ மீண்டும் வந்திட தவறினால் உன்னை
மனிதர் நாடி நலம்பெற வாழ்ந்திட