ஹைக்கூ

மரங்களை வெட்ட வெட்ட
குட்டிக் குட்டியாய் குளங்கள்.
மணல் அகழும் ஆறு.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (4-Jul-19, 4:25 pm)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : haikkoo
பார்வை : 202

மேலே