ஆராத்தி

பகலா இல்லை இரவா
உன்னை பார்க்கும் அந்த நொடி
கனா காண்கிறேன்
அன்பே ஆராத்தி
நீரோடு உதிரமாய்
கலந்திட்டாய் என்னுள்ளே- நீயறியாய்
கதலினை நான் அறிந்தேன்
மொழி அறியா பிள்ளை போல்

நீயும் நானும்
ஒன்றானோம் இவ்விடத்தில்

எழுதியவர் : P.R.Subramaniyan (5-Jul-19, 11:34 pm)
சேர்த்தது : PR SUBRAMANIYAN
பார்வை : 84

மேலே