கரைந்தது

கரைகிறது ஒளிவெள்ளத்தில்
இரவின் இருள்சாயம்,
கண்ணீருடன் புற்கள்
காலைச் சூரியன் வருகை...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (7-Jul-19, 7:29 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : karainthathu
பார்வை : 99

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே