நாகரீக மழலை

நவீனத்தின்
தாக்கமா !
நாகரீகத்தின்
மோகமா !
புதுயுகத்தின்
வளர்ச்சியா !
புத்துணர்வின்
மலர்ச்சியா !

தலைமுறையின்
மாற்றமா !
நடைமுறையின்
தோற்றமா !
உடையழகின்
புதுமையா !
உணர்ந்து நிற்கும்
பதுமையா !


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (7-Jul-19, 2:14 pm)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 428

மேலே