தாய்மை

வந்துவிடக்கூடாது பிள்ளை
இந்த வேலைக்கு,
நொந்து உடைக்கிறாள்-
கல்லுடைக்கும் தாய்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (10-Jul-19, 7:13 am)
பார்வை : 342

மேலே