வாழ்த்துக்கள்

மூச்சு முட்ட முற்பொழுதும்
காத்திருந்து
ஒன்பது மாதங்கள் கரு மெத்தையில்
சுமந்து
இரு விழிகளில் ஏக்கங்களை
ஏந்தி
பிரசவிக்கும் முன்பே பாசங்களை
கொட்டி
பலநூறு ஆண்டுகள் நீ வாழ
அவள் தாயாய் தன் உயிரை
உன்னுடன் சேர்த்து
தன் தொப்புள் கொடியை
பிரித்தெடுத்து
உன்னை பிரசவித்த நாள் இன்று
இந்நாளில் உன் தாய்யை
என்றென்றும் மறவாதே.......
வாழ்க்கை முழுவதும் சுமந்தவளை
சுமந்து வாழ்க.
வாழ்த்துக்கள்.......

எழுதியவர் : பசுபதி (10-Jul-19, 7:11 am)
சேர்த்தது : பசுபதி
Tanglish : vaalthukkal
பார்வை : 137

மேலே