இப்படிக்கு ஏணி

ஏறும் வரை
என்னை மட்டுமே
துணையாய் கொண்டவர்கள்,

வேலை ஆனதும்
ஓரம் கட்டி விடுகிறார்கள் - ஏறி
வந்த என்னை மறந்து விட்டு!!!

இப்படிக்கு
தோட்டத்தில் கிடக்கும்
ஏணி!!!!!

எழுதியவர் : Meenakshikannan (7-Sep-11, 11:25 am)
சேர்த்தது : மீனாக்ஷி கண்ணன்
பார்வை : 364

மேலே