அத்தி வரதர் - காஞ்சிபுரம்

அத்தி வரதர்

இம்மை
மறுமை
இரண்டும்
அறுபட

தம்மைத்
தொழுவாரைத்
தாங்குவாய்

-எம்மையும்

வாட்டுவதோ
அத்தி
வரதா!
உடன்வரக்

காட்டிடுக
முத்தி
பதமே!!

-இரு விகற்ப நேரிசை வெண்பா
-ஹரிஹரன்

எழுதியவர் : ஹரிஹரன் (11-Jul-19, 7:15 am)
சேர்த்தது : Hariharan
பார்வை : 164

மேலே