மரியாதைக்கு

உற்றார் உறவினரும்
உடனுள்ளோரும்
தராத மரியாதையைத்
தந்துவிடுகின்றன,
உன்
மடிப் பணமும்
மாடி வீடுமே...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (11-Jul-19, 7:01 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 91

மேலே