கொக்கொன்று கோபுரக் கலசத்தில்

கொக்கொன்று கோபுரக் கலசத்தில் அமர்ந்து தனக்கு
மிக்காரில்லை என்றே இறுமாந்து சிறகுவிரித்துப் பறந்தது
துப்பாக்கியால் ஒருவன் சுட தரையில் விழுந்தது பறவை
கோபுரக் கலசம் அமைதியாகவே இருந்தது !