மௌணம்

உணர்வுகளை புரிந்து கொள்ளாமல்
உள்ளத்தை நோகடிக்கும் போது
உணர்சிவசப்படும் தருணங்களில்
உக்கிரமான வார்த்தைகளை
உதடுகள் இரண்டின் வழியே
உச்சரிக்காமல் நான் இருக்க
உறைந்துபோய் மௌனமானேன்

எழுதியவர் : janany (7-Sep-11, 12:29 pm)
பார்வை : 412

சிறந்த கவிதைகள்

மேலே