வாழ்க்கை
மாங்காய்ப் புளிக்கும் காயாய் அதுவே
செங்காயில் புளிப்போடு இனிக்கும் பின்
பழுத்து பழமாய் இனிக்கும் நாவிற்கு
அதுபோல் அமைவதுதான் வாழ்வும்
பருவங்கள் மாற மாற