ஆட்சியாளர்களே

ஊரெல்லாம் தண்ணீர்
பஞ்சம்
நாற்பது வருடமாய்
தண்ணீரிலேயே
மூழ்கி இருந்தவர்
வெனியே
வந்திருக்கின்றார்
அவரைக் காண
வரிசையாக வரும்
ஆட்சியாளர்களே
அவர்
காதில் கொஞ்சம்
போட
உங்கள் காதுகளில்
வாங்கிக்
கொள்ளுங்கள்
எங்கள்
துயரத்தை..,
ஊரெல்லாம் தண்ணீர்
பஞ்சம்
நாற்பது வருடமாய்
தண்ணீரிலேயே
மூழ்கி இருந்தவர்
வெனியே
வந்திருக்கின்றார்
அவரைக் காண
வரிசையாக வரும்
ஆட்சியாளர்களே
அவர்
காதில் கொஞ்சம்
போட
உங்கள் காதுகளில்
வாங்கிக்
கொள்ளுங்கள்
எங்கள்
துயரத்தை..,