காதல் அடிமை

காதல் அடிமை🌹

கண்களால் கலங்கடித்து
விழிகளால் விழுங்கி
பார்வையால் பரவசப்படுத்தி
உதட்டோர புண்ணகையால்
புல்லரிக்க வைத்து
காதல் என்னும் மகோன்னதத்தை
என் இதயத்தில் செலுத்தி
என் நெஞ்சில் நீங்கா இடம் பெற்று
எப்போதும் என் மனதில் சுமக்கும் உன்னை என்றும்
உன் அடிமை ஆக்கிவிட்டாய்.

-பாலு.

எழுதியவர் : பாலு (15-Jul-19, 12:33 pm)
Tanglish : kaadhal adimai
பார்வை : 514

மேலே