காரிகை பார்வை மேக தூரல்

நெஞ்சில் மாமழை பொழிந்த மேகமே!
நீ தீபா ஒளியோ?
திங்கள் கதிரோ?
காரிகை பார்வை மேக தூரல்...

எழுதியவர் : கண்மணி (15-Jul-19, 3:41 pm)
சேர்த்தது : கண்மணி
பார்வை : 75

மேலே