விதி

கனவுகளின் வாசலில்...
கதைகளின் பாதைகள் பலவாக என் அருகே....-ஆனால்
பயணம் என் முடிவில்....
என் முடிவோ நீ....
முடியாமல் நான்...
முடியும் என்ற நம்பிக்கையில்...
என் நம்பிக்கை உன் கையில்....

எழுதியவர் : மீனாட்சி மோகன்குமார் (15-Jul-19, 6:41 pm)
Tanglish : vidhi
பார்வை : 165

மேலே