தண்ணில பொறந்த பையன்

தண்ணில பொறந்த பையன் எங்கடா போயிட்டான். ரண்டு மணி நேரமாத்
தேடறேன். ஆளையே காணம். எங்க போயித் தொலஞ்சானோ.
@@@@@@@
யாரம்மா 'தண்ணில பொறந்தவன்'னு சொல்லற?
@@@@
உன்னோட மூத்த பேரனைத்தான்டா சொல்லறேன் கந்தப்பா. ஏன் அப்பிடிச் சொல்லற?
@@@@@@@
நம்ம பக்கத்து தெருவுல இருக்கிற இந்தி ஆசிரியர்தான்டா அவம் பேருக்கு அர்த்தம் சொன்னாரு.
@@@@@
ஓ.... 'நீரஜ்'ங்கற பேருக்கு 'தண்ணில பொறந்தவன்'னு அர்த்தமா?
@@@@@
ஆமாம்டா கந்தப்பா. அந்தப் பேருக்கு 'தாமரை'ன்னும் அர்த்தம் இருக்குதாம்.
@@@@@@
பராவல்லம்மா. நம்ம ஊருக்காரங்க உனக்குப் பொருத்தமான 'பெயர்ஞானி'ங்கற பட்டத்தைக் குடுத்தது நூத்துக்கு நூறு சரிதான்.
@@@@@@
போடா கந்தா நீயுமா என்னக் கிண்டல் பண்ணற...
■■■■■■■■■■■■■■■■■■◆■■■■■■◆
Neeraj = born from water or lotus. Indian origin.

எழுதியவர் : மலர் (17-Jul-19, 10:27 pm)
சேர்த்தது : மலர்1991 -
பார்வை : 82

மேலே