தேடும் கவிதை நீ

என்னை கடப்பது நீதானா
ஒவ்வொரு வாகனத்தை தேடுகிறேன்

அழைப்பது நீதானா
ஒவ்வொரு அலைபேசி அழைப்பையும் ஏற்கிறேன்

நினைப்பது நீதானா
விக்கலையும் நிறுத்த மறுக்கிறேன்

என்னையே அறியாமல் தேடுகிறேன்
என் கவிதை நீ, வருவாயா

எழுதியவர் : devikutty (18-Jul-19, 4:03 pm)
Tanglish : thedum kavithai nee
பார்வை : 735

மேலே