சுறா அவள்

கடலில் அதி வேகமாய்ப்போகுது சுறா
மின்னல் மோகினி போல , இல்லை உயிர்கொண்டு
நீரைக் கிழித்து ஓடும் பெரும் வாள்போல், என் மனத்தைக் கவர்ந்த மங்கை என்
மனதில் நில்லாது போய் விட்டாள் , மனத்தைக் கீறி
சுறாவைப்போல் , மின்னல் மோகினியாய்
நீந்தும் உயிர்க்கொண்ட வாள்போல்
பார்வைக்குத்தான் சுறா அழகு. இவளும்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (18-Jul-19, 4:06 pm)
Tanglish : sura aval
பார்வை : 106

சிறந்த கவிதைகள்

மேலே