தாஜ்மஹால்
இறந்தவர்களை நினைத்து ஏங்காமல்
வருகிற அணைவரும்
மகிழ்வுடன் ரசிக்கும்
உலகின் ஒரேகல்லறைத்தோட்டம்
காலம் சாத்திய கரும்புள்ளிகள்
காதல்க்கதையில் தொலைந்து விட்டது
காதலுக்கு தானே கண் இல்லை?
காதல்ச்சின்னத்தை பார்க்க வந்தோர்க்குமா?
இறந்தவர்களை நினைத்து ஏங்காமல்
வருகிற அணைவரும்
மகிழ்வுடன் ரசிக்கும்
உலகின் ஒரேகல்லறைத்தோட்டம்
காலம் சாத்திய கரும்புள்ளிகள்
காதல்க்கதையில் தொலைந்து விட்டது
காதலுக்கு தானே கண் இல்லை?
காதல்ச்சின்னத்தை பார்க்க வந்தோர்க்குமா?