பறவையின் தேசமிது

அடடா!
மரம் விழுங்கிய பனிக்கூட்டம்
பறவைகளின் கால்கள் கிளை பற்றியதும்
விழுந்ததோ தூரலாக!

ர~ஸ்ரீராம் ரவிக்குமார்

எழுதியவர் : ர~ஸ்ரீராம் ரவிக்குமார் (25-Jul-19, 7:09 am)
பார்வை : 222

மேலே