அவள் சிரிப்பு
அவள் சிரித்தாள் வாய் திறந்து
வெண் முத்து பரல்கள் சிதற
அள்ளிக்கொள்ளவா என்று நினைத்து
பார்க்க முத்துக்கள் காணாது மாயமாயின.
முத்துக்கள் அவள் பற்களாய் திறந்த
அவள் அதரத்தில்,புன் சிரிப்பில். அவள்
பாதி திறந்த கொவ்விதழ்களோடு