பகுத்துண்டு

இருப்பதில் கொஞ்சம்
பகிர்ந்து கொடுத்து,
இணைந்து உண்பதில்
ஏழ்மை விலகுகிறது..

பதுக்க ஆரம்பிக்கும்போது,
பஞ்சம் வருகிறது-
பாதகத்தில் முடிகிறது...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (4-Aug-19, 6:28 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 85

மேலே