யாவும் நீயே
ஓட்டில் போட்டு வறுக்க வறுக்கக்
கருகும் மீன் போல் உன் எண்ணங்கள்
கருகி விடும் என நினைத்தாயா?
இல்லவே இல்லை
அது இளம் பிறையாய் தோன்றி
இல்லவே இல்லை
அது இளம் பிறையாய் தோன்றி
முழு மதியாய் வளர்ந்து
என் உடலில் பசுங்கொடியாய்
என் உடலில் பசுங்கொடியாய்
படர்ந்து கிடக்குதடி
அஷ்றப் அலி
அஷ்றப் அலி