காகிதப் பூக்கள்

காகிதப் பூக்கள்
பார்க்க அழகு
முகர அறுகதை இல்லை !
காகிதக் கவிதைகள்
படிக்கவும் அழகு
முகரவும் நுகரவும் அழகு !

எழுதியவர் : கவின் சாரலன் (9-Aug-19, 9:22 am)
சேர்த்தது : கவின் சாரலன்
Tanglish : kakithap pookal
பார்வை : 100

மேலே