வெள்ளம் துள்ளுது காவிரியில்

வெள்ளம் துள்ளுது காவிரியில்
உள்ளம் துள்ளுது உவகையிலே
பசுமை துள்ளும் தஞ்சை வயல்களிலே
கள்ளமில்லா உழவன் இதழ்களிலே
புன்னகை துள்ளும் அழகினிலே !

எழுதியவர் : கவின் சாரலன் (11-Aug-19, 10:09 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 129

மேலே