மௌனமே

அப்பாவின் அழுகை
தெரியாது பிள்ளைகளுக்கு,
தெரியவரும் பின்னாளில்-
பேசாத மௌனமாய்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (12-Aug-19, 7:09 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : mowname
பார்வை : 306

மேலே