அவள் காதல் சாதகப்பறவை

பருவமழையின் தூறலுக்கு காத்திருந்த
சாதகப் பறவைபோல் மங்கையவள் காத்திருந்தாள்
காதலன் வரவை நோக்கி .

எழுதியவர் : (11-Aug-19, 10:45 pm)
பார்வை : 323

மேலே