விளைச்சல்

வரப்புகளின் பெருக்கம்,
வயலில் விளைகிறது நன்றாய்-
பங்காளிச் சண்டை...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (13-Aug-19, 6:27 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 42

மேலே