பெண்ணே

பெண்ணே பெண்ணே நீ
பேசாதிரு

பெண்ணே பெண்ணே நீ
பாராதிரு

பெண்ணே பெண்ணே நீ
சேராதிரு

பெண்ணே பெண்ணே நீ
தனித்தேயிரு

பெண்ணே பெண்ணே நீ
தள்ளியேயிரு

பெண்ணே பெண்ணே நீ
சிரித்தேயிரு

பெண்ணே பெண்ணே நான்

இதையெல்லாம் ரசித்திருக்க

நீ தொலைவிலேயே இரு..,

எழுதியவர் : நா.சேகர் (14-Aug-19, 7:17 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : penne
பார்வை : 284

மேலே