விலை வாசி - ஓய்வின் நகைச்சுவை 215

விலை வாசி
ஓய்வின் நகைச்சுவை : 215

கணவன்: ஏண்டி போன வாரம் தானே 5000 ரூபாய் பேங்கிலிருந்து எடுத்தே!! அதுக்குள்ளே தீர்த்துடுச்சுனா என்ன அர்த்தம்?

மனைவி: ஆங் என்கூட மார்க்கெட் வாங்கோ விலைவாசி போற ரேட் தெரியும்!!

மனைவி: வர்றேண்டி வர்றேன். நானும் வரணும்னு தான் நினச்சேன்

மனைவி: ஐயோ வேண்டாம் சாமி வேண்டாம். அப்புறம் அங்கே வந்ததுண்டு அந்தக்காலத்தில் 1960 லே கத்திரிக்காய் ரூபாய்க்கு 15னு ஆரம்பிச்சு ஒன்னும் வாங்க விடமாட்டேங்க!! கிரிக்கெட் பார்த்துண்டு ஆத்திலே இருங்கோ. கிரிக்கெட் கண்டுபுடிச்சவனை கை எடுத்து கும்பிடணும்.

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (14-Aug-19, 4:41 pm)
பார்வை : 124

மேலே