சோலைக் கிளி


ஆலைக் கரும்பாக ஆனது தென்மனம்
காலையில் உன்முகம் காணாது - சாலையில்
முல்லை மலர்வாச மென்னைத் தொடவில்லை
சோலைக் கிளியேநீ வா

அஷ்றப் அலி

எழுதியவர் : alaali (15-Aug-19, 11:25 am)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 141

மேலே