கடவுளைக் காண்பாய்

கடவுளைக் காண
வேண்டும் என்றால்
பிறர் உயிர்காக
வாழ்ந்து பார்
நீ இருக்கும்
இடத்திலேயே
கடவுளைக்
காண்பாய் ....!!

எழுதியவர் : srk2581 (16-Aug-19, 7:00 pm)
சேர்த்தது : srk2581
பார்வை : 450

மேலே