கனா ஓன்று வினா ஓன்று


கனாவில் வந்து
வினா ஓன்று
கேட்டாள்
விடியப் போகிறது
விடை பெறட்டுமா என்று

வேண்டாம்
இறங்கி வந்து
இதயத்தின்
நினைவில்
அமர்ந்து விடு
பகலும்
இரவாகிவிடும்
நினைவும்
கன்வகிவிடும்
விடை பெறத் தேவை இல்லை
தொடர்ந்து பேசலாம்
என்றேன்

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (8-Sep-11, 2:58 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 296

சிறந்த கவிதைகள்

மேலே