இது முடிவில்லா ஆரம்பம்

இது முடிவில்லா ஆரம்பம் 🌹

இனி நாணம் ஏன் கண்ணே
கண்ணே என் கனிரசமே
கனிரசமே உன் இதழ்கள்.
இதழ்கள் இரண்டும் துடிக்கும்
துடிக்கும், கள் வடியும் இதழ்களை சுவைக்கும்.
சுவைக்கும் காளை அவளை அனைக்கும்.
அனைக்கும் கரங்களால் இடைவெளி குறையும்.
குறையும் பெண்மையின் வெட்கம்.
வெட்கம் குறைந்து, காம வேட்கை ஆரம்பம்.
ஆரம்பம் முடிவில்லா ஆரம்பம்.

- பாலு.

எழுதியவர் : பாலு (20-Aug-19, 2:45 pm)
சேர்த்தது : balu
பார்வை : 141

மேலே