நீரினில் நிற்கும் சிவனே - - - - - - - கவின் சாரலன் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்கி

" நீரினில் நிற்கும் சிவனே "
*************************************************
( " கவின் சாரலன் " அவர்களின் வேண்டுகோளுக்கிணங்கி )

பார்வதியோ அகிலமாய் ஆனைக்காவில் தவமிருக்க -- வாய்
நீர்ப்பசை அதுகொண்டு சிலந்தியோ பந்தலிட
கரியநிற யானையும் அன்றாடம் வழிபடும்
நீரினில் நிற்கும் சிவனே !

எழுதியவர் : சக்கரைவாசன் (20-Aug-19, 6:25 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 191

மேலே