எழுதுகிறேன் கவிதை

நீ இட்டாய் உடலில்
அன்பின் விதை
நீ தொட்டாய் என்
நெஞ்சின் சதை
நீ விட்டாய் சருகாகிப்
போனதென் கதை
கவலை போக்க நான்
எழுதுகிறேன் கவிதை

அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (22-Aug-19, 4:05 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 329

மேலே