கலந்தாள் நெஞ்சில்

குடகு மலையினில் உதித்த நதியாய்
கடந்து சென்றாள் அழகுக் காவிரி
மலர்ந்தது இதழ்களில் ரோஜாவும் தேனும்
கலந்தாள் பூம்பாநெஞ் சில்


அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (28-Aug-19, 12:19 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 170

மேலே