நானே சமர்ப்பனம்

உன்னை பார்த்த அந்த நாள்
என் வாழ்வின் பொன்னாள்
நான் ஏற்றிய காதல் தீபம் நீ
என் இதயச் சாம்ராஜ்யம்
இருளில் மூழ்கிக் கிடந்ததே

உனக்கு நானே சமர்ப்பனம்

எழுதியவர் : அஸ்லா அலி (28-Aug-19, 1:30 pm)
சேர்த்தது : அஸ்லா அலி
பார்வை : 106

மேலே