விநாயகன்
ஓம் என்னும் அட்சரத்திற்கு
3D -வடிவு கொடுத்தேன்
அது எனக்கு விநாயகனாய்
காட்சி தந்திட கண்டுகொண்டேன்
நான் வேத ஸ்வரூபனை விநாயகனை
ஓம் என்னும் ப்ரணவமாய்