ஆடை திறப்பு

நபர் 1 : டேய்!, நடிகை tenthara ஒரு நியூஸ் பேப்பர் பாத்து கோபப்பட்டு அதுமேல case
போட்டாங்க தெரியுமா !!,

நபர் 2 : அப்படியா !!, ஏன் என்னாச்சி ??

நபர் 1 : அட , அவங்க டீ-நகர்ல ஒரு ஆடை கடையை திறக்கிறார்ன்னு போடறதுக்கு பதில
ஆடை திறக்கிறார்ன்னு போட்டாங்கப்பா !!!!!!!!

எழுதியவர் : உமா மகேஸ்வரன் (3-Sep-19, 5:15 pm)
சேர்த்தது : உமா மகேஷ்வரன்
பார்வை : 120

சிறந்த நகைச்சுவைகள்

மேலே